சங்கேஷ்- கருத்துகள்
சங்கேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
கருத்திற்கு நன்றி
தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதோ?
தோழரே என் கவி அனைத்திற்கும் கருத்து அளித்து என்னை ஊக்கபடுத்தியதற்கு நன்றி, அனைத்து எழுத்தாளரும் எதிர்பார்ப்பது கருத்துகள் தான். கருத்தளிப்பவர்கள் தான் எழுத்தாளர்களின் வாழ்க்கையையே தீர்மாணம் செய்கின்றனர். அதே போல என் வாழ்வை தீர்மானிப்பதும் தங்கள் போன்றோரின் கருத்துகள் தான்
முதுமையை நினைத்து நடுங்க வைத்து விட்டது உங்கள் படைப்பு
கருத்திற்கு நன்றி