சரண்யா- கருத்துகள்

நாம் மட்டும் இங்கே கருத்துகளை சொல்லி கொண்டு இருந்தால் மாற போவது ஏதும் இல்லை அனைவரும் உணர்ந்து விட்டுகொடுத்து வாழ்ந்தால் வன்முறை வராது உங்கள் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன் உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன்
..........

...........

சரண்யா ......

SO SWEET மிக அழகான வரிகள் ...... சொல்ல போனால் கண்களில் கண்ணீருடன் சரண்யா

கருத்துகளுக்கு நன்றி

அவசர ஊர்தி சென்றால் ஒரு உயிர் மட்டும் தானே காக்கப்படும் தீ அணைப்பு வாகனம் சென்றால் பல உயிர்கள் காக்க படாதா?

ஆண்கள் தன்னுடைய 2 வது தாயையும் பெண்கள் தனது முதல் குழந்தையும் தேர்ந்தெடுக்கும் உன்னதமான நிகழ்வு காதல் காதலில் மட்டும் தான் முடிவு கூட ஆரம்பமாக தெரியும்

தங்கள் கருத்திற்கு நன்றி

தங்கள் கருத்திற்கு நன்றி !

என் நண்பர் தான் வரைந்தார்

தங்கள் கருத்திற்கு நன்றி !


சரண்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே