சரஸ்வதி செல்வராஜு- கருத்துகள்
சரஸ்வதி செல்வராஜு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [87]
- கவின் சாரலன் [40]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- C. SHANTHI [16]
- மலர்91 [14]
தோழரே...உன்மத்தம் என்றால் என்னவென்று கூற முடியுமா?
மக்களின் அமைதி ஆபத்தானது.. இது வரலாறு! முற்றிலும் உண்மை.
மிக்க நன்றி தோழரே..
மக்கள் நீதிகேட்டு போராட வருவார்களா?
தன் பிள்ளைக்கு நடகாதவரை சரி என்று நினைப்பவர் தான் பலர் இங்கே தோழரே... எப்போது இந்த நிலை மாறுமோ.
மிக அருமை
இதை மண சாச்சி இன்றி படம் பிடிக்கும் கூட்டம் இங்கே...
உண்மை தான் தோழரே...மனித குலம் படிப்படியாக செத்துக் கொண்டிருக்கிறது.இதை அனைத்தும் தட்டி கேட்க யாரும் இல்லை என்று நினைக்கும் போது வலிக்குது நெஞ்சம்
வணக்கம், எழுத்து.காம்