yogaranir- கருத்துகள்
yogaranir கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [27]
- Dr.V.K.Kanniappan [27]
- மலர்91 [23]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [14]
yogaranir கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
அன்பு தோழரே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
wish u many more happy returns of the day
பல நூல்படித்து
நீஅறியும் கல்வி
.
பிறர் நலம் நிணைத்து
நீவழங்கும் செல்வம்
.பிறர்உயர்வினிலே
உனக்கிருக்கும் இன்பம்
.
இவைஅணத்திலுமே
இருப்பது தான் தெய்வம்.
.
மனிதனை தேவ
நிலைக்கு உயர்த்துவதே
நானுர்ந்த மதம்
.
மனிதனை மிருக நிலைக்கு தாழ்த்துவது யானைக்கு வரும் மதம்.
உங்கள் அனுபவமே
உங்களுக்கு
சரியான
விடை தரும்.
தண்டனை கடுமையா
ஆக்கப்படணும்.
தீர்ப்பு விரைவாக
தரப்படணும்.
நீதி பொதுவாக
வழங்கப்படணும்.
குற்றவாளிகள்பயப்படும்
நாள் வரணும்.
நல்லபாதையை காட்ட
நீயும்.நானும் வரணும்.
அருமை.
முன்னால்
இருக்கும்
வேறுபாடு.
.
தமிழில்
ஆ, பெ.
.
ஆங்கிலத்தில்
fe.
சரியா?
அவசியமான கேள்வி
அருமையான பதில்கள்.
மகிழ்சி
நன்றி
நண்பர்களே.
மூத்தோர் சொல்
வார்த்தை அமிர்தம்.
நன்றி
கருத்து கூறிய
அத்தனை நல்
உள்ளங்களுக்கும்
நன்றி.
சென்னைத்தமிழ்.
சென்னை செந்தமிழ்.
தாயோடு உணவு போம்
தந்தையோடு
கல்வி போம்.
பாடங்கள்
எளிமையாக்கப்
பட்டன.
நல்லமனம் புண்படாமல்
பேசவேண்டும்.
இதுவே வாய்மை.
இந்த குணம்
வெல்லும் என
நம்பவேண்டும்.
நிச்சயம் தேவை.
பதில்
உங்கள் சூழ்நிலை,
மனநிலை போருத்தது.
.
தெய்வத்தால்
ஆகாதெனினும்.. .
எழுதியவர்தான்
தனக்குவமை
இலாதான் ...
ஐயும் எழுதினார்.
விவாதத்தின் மூலம்
உண்மைகள் வெளிவரும்.பிறகு
பொய் தோற்க்கும்.