எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஐரோப்பிய நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் கீழ்க்காணும் நாடுகளில் தமிழீழ...

ஐரோப்பிய நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் கீழ்க்காணும் நாடுகளில் தமிழீழ
விடுதலை புலிகள் மீதான
தடை நீக்கப்பட்டுள்ளது.

1. இங்கிலாந்து
2.பெல்ஜியம்
3. ஜெர்மனி
4. இத்தாலி
5. பிரான்ஸ்
6.சைபிரஸ்
7.டென்மார்க்
8.எஸ்டோனியா
9.பின்லாந்து
10. செக் குடியரசு
11. பல்கேரியா
12.கிரீஸ்
13.ஹங்கேரி
14.அயர்லாந்து
15. குரோவசியா
16.லாத்வியக் குடியரசு
17.லித்துவேனியா
18.லக்ஸம்பர்க்
19.மால்ட்டா
20.நெதர்லாந்து
21.போலாந்து
22.சிலோவாக்கியா
23 போர்ச்சுக்கல்
24. சுலோவீனியா
25.ருமேனியா
26. ஸ்பெயின்
27.ஸ்வீடன்
28. ஆஸ்திரியா.

ஆகிய நாடுகளில் தடை நீக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மறு ஆய்வு கோரப்படாத பட்சத்தில் மூன்றாவது மாதத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் முழுமையாக அமலுக்கு வருமென தெரியவருகிறது.

நாள் : 17-Oct-14, 7:43 am

மேலே