எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பட்டாசு வெடிக்கும் கொடிய பழக்கத்தைத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்த...

பட்டாசு வெடிக்கும் கொடிய பழக்கத்தைத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்த கொடியவர்கள் யாரோ? இன்று சிறைச் சாலையிலிருந்து பிணையில் வருபவரை வரவேற்க, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், இறுதிச் சடங்கு, திருவிழாக்கள், ஆங்கிலப் புத்தாண்டு, கார்த்திகை தீபம், அரசியல் கூட்டம், கடை திறப்பு விழா, தலைவர்களின் வருகை. பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் பட்டாசு வெடித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோர் மற்றும் நிகழ்ச்சிகளுக்குச் சம்பந்தப்படாத சுற்றியுள்ள அனைவருக்கும் பிற உயிரனங்களுக்கும் இயற்கைக்கும் அச்சமும் கேடும் தரும் செயல் ஆக உள்ளது இந்தப் பட்டாசு வெடிப்பு. நல்ல வேளை தமிழர் திருநாளும் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டமும் இன்னும் பட்டாசு வெடிக்கும் கொடிய செயலில் சிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

பதிவு : மலர்91
நாள் : 13-Jan-15, 1:05 pm

மேலே