ஒரு படம் .. மூன்று குறட்டாழிசை .. படுத்திருக்...
ஒரு படம் .. மூன்று குறட்டாழிசை ..
படுத்திருக் கக்கீழ் மரத்தடி மேல்இரு அழகு
எடுத்தீரோ கண்ணா படத்தில்
படுத்திருக் கக்கீழ் மரத்தடி மேல்இயற் கையழகு
எடுத்துக் கொடுத்தார் படத்தில்
படுத்திருக் கக்கீழ் மரத்தடி மேல்இயற் கையழகு
எடுத்துக் கொடுத்தார்யார் படத்தில்