எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

// தொடர்ந்து வாதங்கள் , பிரதி வாதங்கள் கண்டு...

// தொடர்ந்து வாதங்கள் , பிரதி வாதங்கள் கண்டு தோழர் ப்ரியன் தன் தெளிவான எண்ணத்தை பகிர்ந்திருந்தார் .அதில் பதித்த என் கருத்தை இங்கு பதிக்க ஆசை படுகிறேன் . கீழே ....//

எனக்கு எந்த மதமும் கிடையாது .ஆனால் மதத்தை அடிப்படை கோட்பாடாக வைப்பவர்களுக்கு ஒரே ஒருசிந்தனை பகிர்வு ..
உங்கள் மதத்தை தூக்கி பிடிக்கிறீர்கள் . அடுத்த மத / மதக்காரர்கள் தவறுகளை பழிக்கிறீர்கள் . உங்கள் மதத்தில் / மதக் காரர்களிடம் தவறே இல்லையா ? அதை எப்போதவாது பேசி / எழுதி இருக்கிறீர்களா ?

இரண்டுமே நீங்கள் செய்பவர் என்றால் நீங்கள் மனிதத்தை நோக்கி நடக்கிறீர்கள் . இல்லை என்றால் நீங்கள் வெறும் உங்கள் மதத்தை நோக்கி மட்டும்தான் பயணிக்கிறீர்கள் . உங்களோடு உலகம் பயணிக்காது .நான் உலகத்தில் ஒருவன் .இங்குள்ளோரும்...

நாள் : 25-Jan-15, 8:46 pm

மேலே