எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலா பிம்பமாய் அவள் அவளது ஒளியில் தவழும் மேகமாய்...

நிலா பிம்பமாய் அவள்
அவளது ஒளியில் தவழும் மேகமாய் நான்
சிதறல்கள் அவள் சிரிப்பு-என்
பதறல் யாதெனின் அவள் வனப்பு
கடைவிழியில் காந்தம் வைத்தால்
இடைவழியே கட்டிவைத்தால்
நகர்வறியாது கிரகணத்தின் பிடியில்
வெண்கல உலக்கையாய் நான் !

நாள் : 15-Feb-15, 2:44 am

மேலே