எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்ச்சொல் கூறு.. அவன்: கூட்ட கூட்ட குறைவது எது?...

எதிர்ச்சொல் கூறு..


அவன்: கூட்ட கூட்ட குறைவது எது?
இவன்: தெரியலையே!
அவன்: குப்பை..!
இவன்: ?!?
----------**********----------
இவன்: கழிக்க கழிக்க கூடுவது எது?
அவன்: தெரியாது
இவன்: வெள்ளை முடி..!
அவன்: !?!

நாள் : 5-Mar-15, 5:35 pm

மேலே