ஜெ.அவர்களை பற்றிய கேலி செய்யும் விதம். புகைபடம் வெளியிடுபவர்கள்...
ஜெ.அவர்களை பற்றிய கேலி செய்யும் விதம்.
புகைபடம் வெளியிடுபவர்கள் 321/6 என்ற மிக கடுமையான சட்டம் பாயும் இதில் ஜாமினில் வெளிவர முடியாது.
ஆக
அம்மாவை யாரும் கிண்டி கிண்டி கிண்டல் செய்து உப்புமா செய்யாதீங்க தோழர்களே . பிறவு களி திங்க வேண்டியதா கூழ் குடிக்க வேண்டியதா போயிடும்.
நல்ல சனநாயகம் டா சாமி..!
.