எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதம் வளர்க்க மனிதாபிமானம் வேண்டும் மனிதாபிமானம் வளர மனதில்...

மனிதம் வளர்க்க
மனிதாபிமானம்
வேண்டும்
மனிதாபிமானம்
வளர
மனதில் இரக்கம்
வேண்டும்.
இரக்கம்
உணர்வு சார்ந்தது..
மனிதம் வளர்க்கும்
மன உணர்வுகள்
ஓங்கட்டும்
மதம் பேசும்
மத உணர்வுகள்
ஓயட்டும்
மதத்தை மறந்து
மனிதத்துக்காய்
மன உணர்வுகள்
பேசட்டும்..

பதிவு : உமை
நாள் : 28-May-15, 8:34 pm

மேலே