வேதியலின் விந்தைகள் ... எரியுறு அமிலம் ஒன்றும் கொதியுறு...
வேதியலின் விந்தைகள் ...
எரியுறு
அமிலம்
ஒன்றும்
கொதியுறு
காரம்
ஒன்றும்
இயல்புறு
முறையில்கூடி
இணைந்து
சீர் வடிவம்
பெற்று
திரை கடல்
ஊறும் உப்பாய்
தீங்குறாத்
தன்மை பெற்று
சுவை தர
உணவில்
சேர்ந்து
தன சிறப்பினை
உரைக்கும்
நாவில்....