அம்மா: நீ அப்படியே உங்க அப்பா மாதிரி.... கண்ணு..மூக்கு...வாய்.......
அம்மா: நீ அப்படியே உங்க அப்பா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவர மாதிரி தான் ....
அப்பா: நீ அப்படியே உங்க அம்மா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவள மாதிரி தான் ....
குழந்தை: இவங்க என்ன சொல்றாங்க...
ஒருவேள...அம்மாவும் அப்பாவும்
என்னைய மாதிரியே இருக்காங்களோ...?!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்