என் எண்ணம் உனக்கு புரியவில்லை - முன் எப்போதையும்...
என் எண்ணம்
உனக்கு புரியவில்லை - முன்
எப்போதையும் விட - என்
மனம் உன்னை நினைக்கிறது - நீ
இன்றும் எனை பார்த்து
'இன்னும் என்னை நினைக்கிறாயா?'
எனக் கேட்கும் அந்த நொடியில்!!!