எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காட்சிப் பிழைகள் - கசல் கவிதைகள் தொடர் இதுவரை...

காட்சிப் பிழைகள் - கசல்  கவிதைகள் தொடர்

இதுவரை பதிந்தவை அறிய சொடுக்கவும்:

 'காட்சிப் பிழைகள் கவிதைப் பட்டியல்  

நாளையுடன் நிறைவு பெரும் இத் தொடரின் இன்றைய நாயகன் திரு சாய் மாறன். விருந்து தாருங்கள் என்றழைத்தேன், ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டல்   பல்வகை உணவுகள்  buffet  விருந்தே பரப்பியுள்ளார்...    

விருந்து சுவைக்ககவிதை காண கீழே சொடுக்கவும்.....

நாளை
(30-01-2016, சனி)


பழகுவதற்கு இனியவர்,   குணத்தில் குன்று, பிறர் மனம் நோகா எழுத்து, பேச்சு..  கொங்கு வட்டாரத்தில் இடைவிடா இலக்கியப் பணியாற்றும் இலக்கிய ஆர்வலர்...  

தோழர் திரு பொள்ளாச்சி அபி 

அவர்களை கசல் மாலையின்  கடைசி முத்தைக் கோர்த்து நிறைவு செய்ய  அன்புடன் அழைக்கிறோம்....
  
இத் தொடருக்கு தொடர் அதரவு தந்து, தினம் வாசித்து,  கருத்துரை தந்து, பாராட்டி, உக்குவித்து, நிறை குறை அலசி, உற்சாகப்படுத்திய அனைத்துத் தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்...   

அன்புடன் 
-------முரளி  & ஜின்னா 

பதிவு : முரளி
நாள் : 29-Jan-16, 10:08 am

மேலே