எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கிறுக்கல் அழகால் ஏத்தி விட்டு அலைய விடுகிறாய்.....

என் கிறுக்கல்
அழகால்
ஏத்தி விட்டு 
அலைய விடுகிறாய்..

அலைகிறேன்
உன் கையில்
நான் காற்றாடியாய்..!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 15-Apr-16, 6:16 pm

மேலே