எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் நடத்தும் போராட்டம் இமைகள் உறங்க கூடாது...

ஜல்லிக்கட்டு

இளைஞர்கள்  நடத்தும் போராட்டம்
இமைகள் உறங்க கூடாது
வழித்தெழு தோழா
தோளோடு தோள்கொடுத்து
தேசத் துரோகிகளை
துரத்திவிடலாம்...

அறப்போராட்டம் தொடரட்டும்...

நாள் : 20-Jan-17, 2:28 pm

மேலே