புடவை கட்டி அழகாய் தெரிந்த பெண்களை, அழகைக் காட்டி...
புடவை கட்டி
அழகாய் தெரிந்த பெண்களை,
அழகைக் காட்டி
புடவை கட்ட
கற்று கொடுக்கும்நாகரிக திருத்தத்திற்குப் பெயர்தான்
""சினிமா""
புடவை கட்டி