எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அநாதை ... அன்பு ஒரு மனிதனின் உயிரை அமைதியாய்...

  அநாதை ...

அன்பு ஒரு மனிதனின்
 உயிரை அமைதியாய் 
 கொள்ளும் ஆயுதம் .  

 இதில் வெற்றி பெற்றவர்
 பாக்கியசாலி 
 தோற்றவர்
 அநாதை ....      

பதிவு : Sathhan
நாள் : 10-Oct-17, 10:49 am

மேலே