தமிழன் என்று சொல்லடா --தலை நிமிர்ந்து நில்லடா !...
தமிழன் என்று சொல்லடா
--தலை நிமிர்ந்து நில்லடா !
காவிரி எங்கள் சொந்தமடா
--காப்போம் ஒன்று சேர்ந்தடா !
--காப்போம் ஒன்று சேர்ந்தடா !
உறவாய் இணைவோம் நிச்சயமடா
--உணர்ந்திட செய்வோம் என்றுமடா !
--உணர்ந்திட செய்வோம் என்றுமடா !
பழனி குமார்