அறிவு சுடரின் உருவம் பெரியார்! எதையும் ஏன்? எதற்கு?...
அறிவு சுடரின்
உருவம்
பெரியார்!
எதையும் ஏன்? எதற்கு?
என்று கேள்விகள் எழுப்ப செய்தவர் பெரியார்!
பெண்ணியம் போற்றியவர்
பெரியார்!
கற்பனைகள் தான்
கடவுள்
என்பதை உணர்த்தியவர்
பெரியார்!
அடிமை விலங்கினை தாகர்த்தெறிந்தவர் பெரியார்!
ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும் கிடைத்திட வழி செயத்தவர் பெரியார்!
பெண் இனத்தின்
விடி வெள்ளி பெரியார்!
மூட நம்பிக்கையின்
முற்று புள்ளி பெரியார்!
பகுத்தறிவின் தந்தை
பெரியார்!
தமிழருக்கு தன்மானம்
கற்பித்தவர்
பெரியார்!
இறுதி மூச்சு வரை
தன் கொள்கையை
கடைபிடித்தவர் பெரியார்!
அறியாமை என்னும்
இருளை அகற்றிய சுடர் ஒழி தந்தை
பெரியார்!
நான் போற்றும் தன்னலம்
அற்ற தலைவர் தந்தை
பெரியார்!
HBD பெரியார்140