எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஐயா கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த...

ஐயா கலாம் அவர்களின்
பிறந்த நாளை முன்னிட்டு நடந்த 
#கலாம் ஒரு சகாப்தம்  என்னும் 
கவிதைப் போட்டியில் 250 கவிஞர்களுக்கு மேல் பங்கு பெற்றனர்  அப்போட்டியில்  125 கவிதைகள் மாத்திரம் தேர்வானது அதில் என் கவிதையும் தேர்வு பெற்று நூலாக வெளியானது அதற்கான சான்றிதழும் விருதும்   காலாம் ஐயாவின் பேரன் 
அவர்களால்  வழங்கப்பட்டது  😊

இப் போட்டி பற்றிக் கூறி 
அறிமுகப் படுத்திய பூக்காரி கவிதைகள்  (ஜெயராணிக்கும் )
மீண்டும் மீண்டும் வந்து பேசி கட்டாயப் படித்தி கவிதை பெற்றுக் கொண்ட சகோதரன்  Syedismail Syedmeer அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் பல ❤🙏🙏🙏🙏

பதிவு : ஆர் எஸ் கலா
நாள் : 1-Dec-18, 9:11 am

மேலே