எண்ணம்
(Eluthu Ennam)
ஐயா கலாம் அவர்களின்
பிறந்த நாளை முன்னிட்டு நடந்த
#கலாம் ஒரு சகாப்தம் என்னும்
கவிதைப் போட்டியில் 250 கவிஞர்களுக்கு மேல் பங்கு பெற்றனர் அப்போட்டியில் 125 கவிதைகள் மாத்திரம் தேர்வானது அதில் என் கவிதையும் தேர்வு பெற்று நூலாக வெளியானது அதற்கான சான்றிதழும் விருதும் காலாம் ஐயாவின் பேரன்
அவர்களால் வழங்கப்பட்டது 😊
இப் போட்டி பற்றிக் கூறி
அறிமுகப் படுத்திய பூக்காரி கவிதைகள் (ஜெயராணிக்கும் )
மீண்டும் மீண்டும் வந்து பேசி கட்டாயப் படித்தி கவிதை பெற்றுக் கொண்ட சகோதரன் Syedismail Syedmeer அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் பல ❤🙏🙏🙏🙏
கண்டிப்பாக சகோ மிக்க நன்றிகள் 🙏 01-Dec-2018 7:14 pm
வாழ்த்துக்கள் .அங்கீகரிக்கப்பட்ட கவிதையைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் .. 01-Dec-2018 11:34 am
நட்புக்களே சிறு இடைவெளிக்குப் பின்
மீண்டும் சிறுகதை எழுதப் போகிறேன்
தலைப்பு எப்படி இருக்கு 😊❤
மிக்க. நன்றிகள் சகோ உண்மை தான் தலைப்பு சேற்றோடு வாழும் செந்தாமரை தான் கொடி பத்திரிகை தவறாக அடித்து விட்டது சகோ 😊 12-Nov-2018 8:55 pm
தாமரைக்குத் தண்டுதானே உண்டு . கொடி எப்படி ?
சேற்றோடு வாழும் செந்தாமரைப் பூவே என்று வைக்கலாம் .
தாமரைத் தண்டு குழல் போல் இருக்கும் அதன் வழியே
நீர் உறிஞ்சி வாழும் .
தண்ணீரிலே தாமரைப் பூ
தள்ளாடுதே அலைகளிலே -----என்று சோகமான கண்ணதாசனின் பாடல் உண்டு .
பெண்ணைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் . படமும் தலைப்பும்
அதை உணர்த்துகிறது . வாழ்த்துக்கள் . 12-Nov-2018 9:18 am