விருப்பங்களும் கருத்துக்களும் குவியுது காதல் கவிதைகளுக்கு ... கருத்தான...
விருப்பங்களும்
கருத்துக்களும்
குவியுது
காதல் கவிதைகளுக்கு ...
கருத்தான
கருத்துக்களை
பதிவிட்டால்
ஒதுங்குதுவதும்
பதுங்குவதும் ஏனோ ?
இதுதான் ஞாலமா
இளைஞர்களின் காலமா ?
ஹா ஹா ஹா ஹா
பழனி குமார்