எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொலைதூர என் காதல்..! பல நூறு தொலைவினை கடந்து...

தொலைதூர என் காதல்..!


பல நூறு தொலைவினை கடந்து செல்வேன் ?
சில நிமிடங்கள் மட்டுமே அவள் முகம் கான..!

மூன்று வேளை உணவின் கட்டணத்தை சேமிப்பேன்?
ஒரு வேளை பேருந்தின் கட்டணத்திற்காக..!

அவளை கண்டவுடன் உடல் களைப்பை மறப்பேன் 

தொலைதூர பயணத்திற்காக அவள் தரும் (பரிசு) அரைமணி நேர உரையாடல்கள் மட்டுமே..!

அவளை விட்டு திரும்பும் பயணத்தில்?

அந்த அரைமணி நேர உரையாடல் நினை(உடன்) - என் பயணத்தின் துணையாக தனிமையும் கண்ணீரும் வரும்....

பதிவு : Akilan
நாள் : 14-Mar-19, 10:34 pm

மேலே