---------------------------------------மல்லிகை மணக்கட்டும் ---------------------------------------------- எண்ணமே இது என்ன ஓரவஞ்சகம்...
---------------------------------------மல்லிகை மணக்கட்டும் ----------------------------------------------
எண்ணமே இது என்ன ஓரவஞ்சகம் ?புதிதாகச் சேர்ந்த வாசகர் மல்லியின் எண்ணத்தை நீ பதிவு செய்ய மறுக்கிறாயாமே ? ஏன் ? ஒரு பெண்ணின் எண்ணத்தை பதிவு செய்யாதது உன் ஆணாதிக்க மனப் போக்கையே அது பிரதிபலிக்கிறது .உடனிடையாக பதிவு செய்யவும். இன்றேல் எழுத்துவிடம் புகார் எடுத்துச் செல்லப்படும் . மனுப் பகுதியிலும் புகார் எடுத்த்துச் செல்லப்படும் . ஏற்கனவே கவிதை பதிவுப் பகுதியை தனதாக்கிக் கொண்டு பதிவைத் திருத்தப் போனால் பேருக்கு ஒரு வரியை விட்டுவைத்துவிட்டு மற்றவற்றை பி சி சர்க்கார் மாஜிக் மாதிரி காணாமல் போக செய்துவிடுகிறாய் !சகோதரி கவிப்பிரிய மல்லி இப்பொழுது எண்ணத்தை பதிவு செய்து பாருங்கள் .என்ன நடக்கிறது என்று பார்ப்போம் .