எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல்.... வானத்தூரலில்... வந்து போகும். ... வண்ண வானவில்,...

காதல்....


வானத்தூரலில்...
வந்து போகும். ...
வண்ண வானவில்,
கலையாமல் 
வாழ்நாள் முழுவதும் 
வாழ்க்கைக்கு... வசந்தம் 
அள்ளித்தருவதுவே காதல்...!
இந்த வண்ணங்கள்... 
மெளனத்திற்கும் உரையெழுதும்....
உயிர்ப்புடையது....!
காதல்...
நீர்த்துப்போன வாழ்விற்கு...
நிம்மதி தரும்....
காதலித்துப்பார்...
கையெழுத்து மட்டுமல்ல..,
வாழ்வும் அழகாகும்....!

பதிவு : renu
நாள் : 27-Feb-20, 1:29 pm

மேலே