எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடிகாலை கனவில் கடவுள் வந்தார் சதாகணமும் அவளைத்தானே நினைக்கிறாய்...

விடிகாலை கனவில் கடவுள் வந்தார் 
சதாகணமும் அவளைத்தானே நினைக்கிறாய் 
என்னை நீ ஒருகணமும் நினைப்பதில்லையே என கோபமாய் கேட்டார் 
மனிதன் படைத்த சிலையை நினைப்பதிலும் 
கடவுள் படைத்த அவளை நினைப்பதே நல்லதென்றேன் 
சிறு புன்னகையை உதிர்த்து விட்டு
மௌனமாக மறைந்துவிட்டார்

பதிவு : கௌரீஷன்
நாள் : 5-Apr-21, 10:30 pm

மேலே