எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயந்திரபிப் பணி காலம் என்னை அழைத்தது கை அடக்க...

இயந்திரபிப்  பணி

காலம் என்னை அழைத்தது 
கை அடக்க கைபேசியிலும்
மடி அணைக்கும் கணினியிலும் 
ஓடி போவதற்கும் முடியவில்லை 
தேடி செல்லவும் தெரியவில்லை 
அப்படி ஒரு பரிவு 
இந்த இயந்திரத்திடம்...!

நாள் : 21-Feb-24, 9:30 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே