காதல் தோல்வி கவிதைகள் - Kadhal Tholvi Kavithaikal
காதல் தோல்வி கவிதைகள் - Kadhal Tholvi Kavithaikalநண்பர்களின் கருத்துக்கள்
keerthi
2010-04-16
1) வெரி நைஸ் லைன் skrr
2010-06-05
2) அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் aswin
2010-07-16
3) அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் ....வெரி நிசே கவிதைகள் & அஷ்வின் வேட்ஸ் ............தோல்வி Johnson
2010-08-11
4) கவிதை எழுதியவர்களின் வலி எனக்கு புரிகிறது எண் வலி இப்போது எனக்கு தெரிகிறது. நன்றி !!!!!!!!!!!!!!!!!!!! radha
2010-09-09
5) கவிதை வலி எனக்கு மனம் நிம்மதியாக இருக்கு ... ரொம்பே அழகான கவிதை sakthi
2010-09-13
6) நானும் காதலித்தேன் உங்கள் வலி எனக்கும் தேரிகறது nithyanandam
2010-09-16
7) தொள்வில் கடகிறான் வெற்றி வரும் ஏன்று நம்பிக்கை நித்யானந்தம் நன்றி swetychellam
2010-09-23
8) கவிதை அனைத்தும் ரொம்பே அழகானது கவிதை வலி எனக்கு மனம் நிம்மதியாக இருக்கு....... sakthi
2010-10-06
9) காதல் கவிதைகள் அனைத்தும் மிக்க நன்று... எழுத்து.காம் தங்களது சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.... selva
2010-10-12
10) சூப்பர் லைன் யாம் பீல் இன் யுவர் லவ் டோன்ட் வெரி யா anu
2010-10-20
11) உண்மையான அன்பிற்கு உயிரையே கொடு anu
2010-10-20
12) வாழ்த்துக்கள் anu
2010-10-20
13) பிடிக்கவில்லை என ஒரு முறை சொல்ல்லியவது விடு என்னை உன்னை பிரியும் வரை நான் உணரைல்லை பிறிவு இவளவு லோடுமயனது என்று உன்னை பிரிந்த மறு நிமிடமே உணர்ந்தேன் பிரிவு மரணத்தின் ஒத்திகை என்பதை sasi
2010-10-31
14) பார்க்க முடியாமல் கவிதை சூப்பர் karthik
2010-11-02
15) சூப்பர் முடில mama karthik
2010-11-02
16) சூப்பர் shanmugam
2010-11-09
17) கவி ur கவிதை சூப்பர் யா.. dhinesh
2010-11-11
18) ஹார்ட் டச் லைன்ஸ் Riyaz
2010-11-12
19) வெரி சூப்பர் சார் ஈஇ லைக் ஆல் கவிதை இரத்தினம்
2010-11-12
20) கனவுகளைத் தேடி உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட இப்போதெல்லாம் வெறும் நினைவுகளை சுமந்தபடி விழித்திருப்… நானும் ஒருவன் தான் ganesh
2010-11-22
21) யன் இதயதில் நீ இருந்தால் மறந்து விடலாம் யன் யன் இதயமே நீ இருந்தால் எப்டி மரபாதது thinakaran
2010-11-24
22) சூப்பர் கவிதை பா meena
2010-11-24
23) மனசை திருடி செல்கிறது உங்கள் கவிதைகள் 1998
2010-11-26
24) காதல் தோல்வியால் தோடித்தவர்களை பார்த்து நான் யாரையும் காதலிக்க மனம் வர வில்லை ஆகையால் மணம் முடித்து காதலிக்குறேன் santhosh
2010-12-02
25) சும்மா நச்சின்னு இருக்குப john
2010-12-04
26) மிக அருமையான உள்ளது ......................... sathya
2010-12-13
27) நட்பு கவிதை வானமும் பூமியும் இறைவணின் சொத்து, இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து, நீயும் நானும் கடவுளின் படைப்பு, என்றும் பிரிய கூடாது "நம் நட்பு' "கண்ணில் ஒரு மின்னல்" "முகத்தில் ஒரு சிரிப்பு" "சிரிப்பில் ஒரு பாசம்" "பாசத்தில் ஒரு நேசம்" "நேசத்தில் ஒரு இதயம்" அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ" sinthu
2010-12-17
28) nice kavithaikal vinod
2010-12-18
29) பீல் மை லவ் ramya
2010-12-19
30) இவை அனைத்தும் unmaiye RAJA
2010-12-19
31) NICE deepa
2010-12-21
32) ரொம்ப கேவலமா இருக்கு deepa
2010-12-21
33) சூப்பர் சார் .... sankar
2010-12-27
34) வெரி nice manjualadevi
2010-12-29
35) சூப்பரா இருக்கு vivek
2010-12-29
36) good viji
2010-12-30
37) சூப்பர்......... jamal
2010-12-31
38) இது எனக்கும் இருக்கும் வழிதான் நன்றாக irukkiradhu selvakumar
2011-01-04
39) Kanamal pona aval thinam oru muraiyavathu varugiral en kanavil mattum,,.... jeevi
2011-01-11
40) சூப்பர் holi
2011-01-18
41) adappavikala r.sivakumar
2011-01-21
42) ஹாய் சூப்பர் sakthi
2011-01-22
43) ஹாய் டியர் மி செல் நோ :8760616415 kuralarasan
2011-01-25
44) அனைவரும் மனதை புரிந்து கொண்டு வுனர்வுகளை மதித்து கவிதைகள் எழுதிய வுங்களுக்கு நன்றி இப்படிக்கு கவிக்குரல் ......ஒரத்தநாடு sreeram
2011-01-27
45) நான் மனதிஇல் என்றும் அழிய காயம் பாடிட்டு போனால் Indrasekar
2011-01-28
46) மறப்பதற்கு நன் சாதாரண மனிதன் அல்ல மன்னிபதற்கு நன் பெரிய மகானும் அல்ல நினைபதற்கு உன் நினைவுகள் இல்லை நித்தம் இதானால் எனக்கு நித்திரை இல்லை சொல்லத்துடிகிறேன் என்னக்கு என்னவென்று சொல்லாமல் துடிக்கின்றது என் இதயம் இன்று என்றும் S . indru JANSI
2011-02-01
47) என்றும் நம் நினைவுகளோடு நீ வாழ ஆசை படுகிறேன், ஆனால் உன்னை விட்டு நான் நீங்கும் நினைவுகளோடு, BY உன் கருவாச்சி ( சுரேஷ், ஜான்சி) KAMALARUPAN
2011-02-01
48) என் காதல் உண்மையானது அனால் என் காதலி உண்மை அல்ல. Aldon
2011-02-08
49) என் உணர்வுகளை சரியாக புரிந்து கவிதை எழுதி இருக்குறீர்கள் A.Ramar.9943627481
2011-02-11
50) உன் கவிதை சூப்பர் கனவு வுள்ளவரை தூக்கம் பிடிக்கும் உன் நினைவு வுள்ளவரை கவிதைகள் பிடிக்கும் என்றும் வுன் அன்புடன் vignesh
2011-02-11
51) நன்று R.Elango
2011-02-13
52) உலகத்தில் ஐதனை ஒழி இறிந்தலும் நீ உம உன் பார்வையும் தான் நம் வாழ்கை ஒழி . mani
2011-02-16
53) நம் தினமும் நமக்கு தெரியாமல் ஒரு கவித் ஸொல்லிகொந்டீருக்குரொம் அதுவே அம்மா vani
2011-02-19
54) கைக்குட்டை கவிதை அருமை படித்ததும் கண்களில் கண்ணீர் S.Gopala
2011-02-20
55) தமிழ் எழுத்துக்கள் எத்தனை இருந்தாலும், ஒரு காதல் கடிதம் எழுதிபர் அப்போது புரியும் எழுத்துக்களின் பஞ்சம் vanitha
2011-02-21
56) கவிதை ரொம்பே நல்ல இருக்கே.....என்னுடைய வாழ்த்துக்கள்,,, LMSIYAM
2011-02-25
57) உண்மையான காதல் என்றும் உரண்காது I LOVE LM SIYAM sumathiammu
2011-02-28
58) காட்டுக்குள் தொலைதல் தான் கட்டிலில் தொலைதலும் dani
2011-03-03
59) 1000 மலர்கள் என்னை அலங்கரித்தாலும் நீ விடும் ஒரு துளி கண்ணீர் என் கல்லறையை எதிர் பார்க்கும்.......... dani
2011-03-03
60) சுப்ரே vetri
2011-03-03
61) நன்றி bharath
2011-03-05
62) நல்ல படைப்பு. dharanikumar
2011-03-07
63) காதலின் விரிவாக்கம் theriyuma unakku k கத்திரித்தல்,த thavithal, ill valkkai valuthal SARATHI
2011-03-11
64) வாழ்க்கைய ஒரு நாடக மியடை PURINGEVAN முன்னுக்கு VARUVAN Pavithra
2011-03-13
65) பெண்களை ரொம்ப தப்ப சொல்லாதிங்க...... ப்ளீஸ் mano
2011-03-17
66) பிடிக்கவில்லை நான் உன்னை காதலிக்கிறான். mathi
2011-03-23
67) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ..................... vignesh
2011-03-28
68) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு .................. vasikaran
2011-03-29
69) kathal love jayaprakash
2011-04-01
70) vignesh murugan
2011-04-10
71) காதலித்தால் மட்டும் போதாது நல்லமுளை இருந்தாலும் கவிதை எழுதலாம் murugan
2011-04-10
72) என்னால் இ வ்வாறு ஒன்றும் சொல்ல முடேயலை அவ்வளு நன்றாக உள்ளது Delaxsan
2011-04-10
73) காதலின் வலிகள் பார்ப்பதற்கு சுமைதான் மனதிற்கு அந்த வலி கூட சுகம்தான். KARTHICK
2011-04-14
74) எனக்கு பெண்களின் நட்பு பிடிக்கும். அனால் சில பெண்களை பிடிக்காது. kous
2011-04-18
75) ஒரு ஆணின் காதல் தோல்வியை அழகாய் கூறி இருக்கிறார். அதை என்னால் உணரமுடிகிறது. kous
2011-04-18
76) super prabha
2011-04-20
77) super .. காதல் தோல்வி .. அனைத்தும் வலி..அருமை அருமை ........... gopi
2011-04-22
78) உண்மையான அன்பிற்கு உயிரையே கொடு Vinoth
2011-04-25
79) The person who feels the pain only know the value of these lines, Very superb Vinoth
2011-04-25
80) Nice KALAI
2011-04-25
81) காதல் ஒரு உடல் nanda
2011-04-28
82) நான் தூங்கி பல நாட்கள் ஆனது காரணம் அவள் சொன்ன வார்த்தை - கனவிலும் என்னை நீனைக்காதே என்று அன்புடன் -நந்து K,RAJ
2011-04-29
83) NICE Boomi
2011-05-02
84) சுப்பர் kavithaikal saranraj
2011-05-03
85) நீ பார்க்கும் ஒரு பார்வையில் தான் உயிர் வாழ்கிறேன் MANI
2011-05-05
86) நல்ல இருக்கு பட் எமத்தரவங்கள சும்மா விடக்கூடாது thilaga
2011-05-06
87) nice Asai
2011-05-06
88) கவிதை, இசை, இவை இரண்டு மட்டுமே மனதிற்கு அமைதியை கொடுகமுடியும்.,...... ARUCHUNAN
2011-05-10
89) காதல் தோல்விகள் கவிதைகள் அனைத்தும் சரியாக உள்ளது. karthikanatraj(nk)
2011-05-11
90) காதல் செய்வது தவறல்ல. உண்மையாக காதலிக்கும் பெண்ணை எமற்றாதிர். karthikanatraj(nk)
2011-05-11
91) காதலிப்பது தவறல்ல.உண்மையாக காதலிக்கும் பெண்ணை எமற்றாதிர்!!!!!இப்படிக்கு ஏமாற்றம் அடைந்த ஒரு பெண்ணின் கண்ணீர்................................... karthikanataraj
2011-05-11
92) காதலிக்கும் பெண்ணை நம்பு.கழுத்தறுக்கும் ஆணை நம்பாதே.என் பெயர் பக்கத்தில் இருந்து எடுக்கமுடியாத நான் எப்படி என் மனதில் இருந்து எடுப்பேன் !!!!!!!!!!!!!!!!!!!!!! murugavelkarna
2011-05-14
93) இது வரை நொடிக்கு ஒரு முறை துடித்த என் இதயம்.., இப்போது மணிக்கொருமுறை குட துடிக்க மறுக்கிறது அங்கு நி இருப்பதால்..... kannan
2011-05-16
94) verry nice vellai
2011-05-17
95) வெரி வெரி சுப்பர்..... nanda
2011-05-20
96) நான் தூங்கி பல நாட்கள் ஆனது -கரணம் அவள் சொன்ன வார்த்தை " கனவிலும் என்னை நினைக்காதே என்று "-நந்து ricky
2011-05-23
97) காதல் தோல்வி .. அனைத்தும் வலி..அருமை sham
2011-05-23
98) நல்ல kavithai kavi
2011-05-23
99) இன்று நாம் நம்மை சுற்றி காணும் அவலங்களுக்கு காரணம் தீயவர்களின் கொடிய செயல்கள் அல்ல நல்லவர்களின் mounamey KARPAGA
2011-05-23
100) பிரியமாட்டேன் என்றாய் ஏன் பிரிந்தாய் பிரியா ................... KaarthyK
2011-05-26
101) அன்பு செய்தோருக்கு அதிக பட்ச தண்டனை என்ற எழுதபடாத சட்டத்தின் குற்றவாளி தான் நான் .......காதல் KaarthyK
2011-05-26
102) nalla iruku KaarthyK
2011-05-26
103) சூப்பர் A
2011-05-27
104) மிகவம் அருமை ! மேலும் படைக்க வாழ்துகள் guna
2011-05-27
105) பெண்ணை மட்டுமே குற்றம் சொன்னால் பல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஆணை என்ன சொல்லுவது Raghavan
2011-05-28
106) ஆண்களின் காதல் “ஆயுள் வரை ”… பெண்களின் காதல் “அம்மா அப்பா அழும் வரை” selvaraj
2011-06-02
107) காதல் தேவையற்ற ஒன்று சோ மறந்துவீடு jai
2011-06-03
108) நன்றாக இருக்கு raguram
2011-06-12
109) தேங்க்ஸ் டு யுவர் பீலிங்க்ஸ் s.pravinkumar.
2011-06-16
110) காதல் ஒரு கல்லறை. Elangovan
2011-06-20
111) Nice ARunsanth
2011-06-22
112) எல்லா கவிதைகளும் சூப்பர் SATHIHSH
2011-06-22
113) வெறி NICE Ragupathi
2011-06-22
114) super RISAD
2011-06-25
115) சூப்பர்) மிகவம் அருமை நல்ல kavithai MUZEEB
2011-06-26
116) லைக் யு kishore
2011-06-27
117) என்னுடைய காதலும் தோல்வி தான் . sundhar
2011-06-28
118) என்னுடைய காதல் வலி இப்பதான் புரிகிறது sundhar
2011-06-28
119) இப்பதான் ஏன் காதல் வலிஏய் நான் உணர்கிறேன் karthikeyan919
2011-07-01
120) காதல் வேண்டாம் மனித பிறவியில்... பல பெண் மனம் குரங்கு... jene
2011-07-02
121) வெற்றியா தோல்வியா என பார்த்தால் காதல் பரீட்சை ஆகும் வாழ்வா சாவா என முடிவெடுத்தால் காதல் விஷம் ஆகும் காதலை காதலாய் பாருங்கள் கைகளில் தவழும் குழந்தையாகும் காதல்......... raja
2011-07-05
122) காதல் எனும பூங்கா வானத்தில் நட்பின் முகவராய் நாம் இருவரும் . ARUL
2011-07-05
123) காதல் இதயத்தை தாக்கும் அது ஒஉறு இனிய வலி Saravanan.K
2011-07-10
124) மற்றவர்கலின் வலியை உனைகின்றவன உண்மையான மனிதன் .. i பீல் யுவர் பீலிங்க்ஸ் ...................,என்றும் அன்புடன் உங்கள் சரவணன். க Praveen
2011-07-14
125) காதல் ஒரு சிறை muralidharan
2011-07-14
126) எங்கு உள்ளது காதல் Latha
2011-07-15
127) காதல் ஒரு வேதனையான சுகம் kamalakkannan
2011-07-15
128) காதல் ஒரு கொடிய noy |
பிறந்தநாள் வாழ்த்துக்கள்புதிதாக இணைந்தவர்இந்த மாதம் பரிசு பெற்றவர்
Random கவிதைகள்கவிதைகள்
இதர படைப்புகள்இதையும் பார்க்கலாம் |