+வாண்டு சிண்டுவின் சேட்டைகள்...!+ (05)

கிளாஸ் மிஸ்: சிண்டு! கடைசியா நடந்த எக்ஸாம்லேயும் நீ ஒரு புது ரெக்கார்ட் பண்ணிட்ட..

சிண்டு: அப்படியா மிஸ். ரொம்ப தாங்யூ மிஸ்..

கிளாஸ் மிஸ்: ரொம்ப பெருமை பட்டுக்காத.. போன எக்ஸாம்ல ரெண்டு சப்ஜெட்ல முட்டை வாங்கின... இப்ப நாலு சபஜெட்ல வாங்கியிருக்க...

சிண்டு: ?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (28-Sep-13, 3:24 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 155

மேலே