நம்ம ஆளு கிரேட்

ஒரு மர்மமான காட்டில் அமெரிக்கர் ஒருவரும், ஜப்பானியர் ஒருவரும், இந்தியர் ஒருவரும் சேர்ந்து சென்றுகொண்டிருந ­்தனர்.
அப்போது அவர்களின் வழியில் ஒரு பாட்டில் கிடந்தது. அதனை எடுத்துத் திறந்தபோது, அதில் இருந்து பூதம் ஒன்று வெளிவந்தது.
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று மூவரிடமும் அந்தப் பூதம் கேட்டது.
அமெரிக்கர், ஓர் அறை முழுவதும் தங்கம் கேட்டார்.
ஓர் அறை முழுவதும் வைரம் வேண்டும் என்றார், ஜப்பானியர்.
ஆனால் இந்தியரோ, அந்த இரு அறைகளின் சாவியைக் கேட்டார்!

நம்ம ஆளு கிரேட்

எழுதியவர் : (1-Oct-14, 4:31 am)
சேர்த்தது : பிரவின் ஜாக்
Tanglish : namma aalu cured
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே