அழகு நழுவி என் மேல்

பழம் நழுவி பாலில் விழுவது
இனிமைதான் !

ஒருமுறை

"அழகு " நழுவி என்மேல்
விழுந்ததை
என்னவென்று சொல்வது !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (20-May-17, 6:42 pm)
பார்வை : 122

மேலே