என்ன தவமோ???

உன் கூந்தல் மட்டும்
என்ன தவம் செய்தது,
எப்போதும் தாலாட்டிகொண்டே
இருக்கிறாயே...????

எழுதியவர் : மனோ ரெட் (17-Dec-12, 4:54 pm)
பார்வை : 461

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே