en kaadhal enனவென்று sila varigal

aval madiyil
en mukam pathiththu
உறங்கும்போது...
aval pesum varthaigal
enakku irandaam thaalaattu

muthal thaalaattil
urakam vanthathu
irandaam thaalaattil
kanneer vanthathu...

kangalai moodinaal
vayili தேடிப்பிடித்தது
aval mukathai...

irandaam உலகமாய்
en kanavugalil vaazhnthen...
birakuthaan unarnthen
antha ulakam muluvathum
aval ninaivukalதான் enறு...

en muthumayil
oru varam தந்தால்...
aval மடிசாய்ந்த
தருணங்களைத்தான் ketpen...

enனருகில் அவளிருக்கும்
antha sila மணித்துளிகளைத் thavira
verentha kaalamum
enakku வசந்தகாலமாய்
theriyavillai...

naan உயிரோடிருந்தால்
en ஞாபகங்களின்
moththa ninaivukal
அவளுடையதாகத்தான்
irukka vENtum...

உயிரற்றுப்போனால்
en maranthin
kadasi காட்சிப் பதிவாய்
aval mukam mattumae
pathiya vENtum...

vaazhnaal sathanaigal
avalai சந்தோசப்படுத்திய
நாட்களாகவே amaiya vENtum...

மரணித்துப்போனால்
மரணித்தின் artham
அவளுக்காகத்தான்
irukka vENtum...

enன seivathu...
avalaiத் thavira
vaeraethuvum theriyaadha
en manam...
enனை சுயநலவாதியாகத்தான்
irukka சொல்கிறது...
Written : ஆரியன் (19-Oct-13, 9:01 am)


புதிதாக இணைந்தவர்

மேலே