iruthiyil anathayaai naam

thavamaai kidantha thaay
udan வருவதில்லை...!
thananaith thantha thanthaையும்
udan வருவதில்லை...!

kanivaai kanintha kaadhal
udan வருவதில்லை...!
இனிthaay inaintha illaal
udan வருவதில்லை...!

manathai மகிழ்வித்த maganum
udan வருவதில்லை...!
மணமாய் malarntha மகளும்
udan வருவதில்லை...!

potrip paadiya perar
udan வருவதில்லை...!
nanmai nalkum nanban
udan வருவதில்லை...!

kanivaai kattra kalvi
udan வருவதில்லை...!
panivaai petra padavi
udan வருவதில்லை...!

padukkayil paraviya pattu
udan வருவதில்லை...!
பனிக்காய் porththiya paruththi
udan வருவதில்லை...!

எனthaay enniya ethuvum
udan வரப்போவதில்லை...!
எவர்க்கும் avar uyirum
endrum சொந்தமில்லை...!

unmai unarndhu உறவாய்
yenni வாழ்த்திடுவோம்...!
unmai uirmai உதவிக்கரம்
kondu வந்திடுவோம்...!
Written : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (1-Mar-14, 11:30 am)
Added : anbudan shri


புதிதாக இணைந்தவர்

மேலே