thandanai

வெட்கமில்லை வெட்கமில்லை
penmaiyai ilivu செய்தலில்
ICHAI kondu இன்பந் துய்த்து
kaithi yana pothilum
வெட்கமில்லை வெட்கமில்லை
வெட்கமென்று ondru illaiயே!

sakthiயில்லை sakthiயில்லை
ivar seigai thannai நிறுத்தவே
உப்பரிகை sattamellam
otaai kondu இருப்பதாலே
sakthiயில்லை sakthiயில்லை
sakthi enru ondru illaiயே!

thappu illai thappu illai
நங்கையரின் கற்பதனை
நாயெனவெ அழித்தவரை
நட்டநடு veethiyile
vetti pali இட்டாலும்
thappu illai thappu illai
thappu ondruம் illaiயே!

(சமீபத்தில் டெல்லியில் டாக்சி டிரைவரின் அக்கிரமச் seyal vilaitha varigal இவை)
Written : கருணா (9-Dec-14, 9:33 am)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே