en nanbanukkaaga
sangkadangkal anaithaiyum சகித்துக்கொள்ளவே virumpukiRathu manathuunnidam mattum
katti anaithu anbai பொழிந்ததில்லைதான்
aayinum....
vittuppirinthu vilaki நின்றதுமில்லை
endrumey oththa கருத்துடன் irunthathumillai
viruppangalai thaanti virumba மறந்ததும் illai
sithariya kannadi serathu entra உவமையை பொய்யாக்கியது...
nam நட்பு!!!
aam..
sithariya ovvovoru துகல்களிலும் natpe ஒளிர்வதால்!!
yaenendru theriyavillai..
"நண்பன்"
entra varthaiyai kEddavudan intha pollatha manathu
unnai mattumae நினைக்கிறது!!
"நண்பன்"
entra vaarthaikku en agaraathiyil ore artham
"nee" mattumae!!
aandukal pala kadandhaalum...
yukangal pala thondrinalum...
maraiyaatha nam natpin சுவடுகளோடு..
entraும் perumaiyudan solla virumbaுகிறேன்..
" nee en நண்பன்" entraு !!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Ramasubramanian [24]