thirudan

oruval - neththu unga VEETLA thirudan vanthu periya கலாட்டாவாமே yennaாச்சுடி?

மற்றொருவள் - ath yendi கேக்குற neththu thiruda vanathavanukku பசிச்சிருக்கும் pola saappaaddukku தொட்டுக்க ஒண்ணுமில்லன்னு இருட்டுல thedi பாத்துருக்கான் sinna டப்பால thakkaali சட்டினினு ninachu yenga paatti வெத்தல pottu துப்பி வச்சிருந்தா எச்சிய சாப்டுருக்கான்
படுபாவி. mayankiye விழுந்துட்டான்

oruval - ayyo apparam yennaாச்சு?

மற்றொருவள் - apparam yenna aaka avan vidhi antha பாய்சனுக்கு maranthe இல்லன்னு doctor சொல்லிடாரு
Written : கவிபுத்திரன் சபி (25-Feb-15, 10:48 am)
Added : sabiullah


புதிதாக இணைந்தவர்

மேலே