thiri naan theebam nee

en முனையிலிருந்து
thuvangiyadhu..
unadhu பயணம்.!

en uchi முகர்ந்தாய்.!
naan urugi வழிந்தேன்.!

ore..
இலக்கானாலும்
nee mel nokki எழும்பினாய்..!
naan keel nokkiனேன்.!

en narambil..
arangerum un நலினம்.!
nee..
asainthu asainthu..
yenai உண்டாய்.!
naan
ISAINDHU ISAINDHU..
yenai இழந்தேன்.!

yenai
tharaimattamaakki
valindhoda செய்திருந்தாய்.!
unaai
அனையும் mun
atigam ஒளிரச்செய்திருந்தேன்.!

ore
pulliyil
உறவைமுடித்து
ezhunthu ponom
காற்றில்.!
Written : நிலாகண்ணன் (7-Sep-15, 5:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே