mazhai

kaar megam கருத்திருக்க
மேகமது mazhai poliya
pattaasu புஸ்ஸ் aaka
thithikkum theebavali
நினைபெல்லாம் பொய்யாக்க
வெள்ளமது பெருத்தோட
thithikkum theebavali
ippo thathalikum வானவெளி

வாங்கிட்ட PUTHTHATAI உடுத்தவில்லை
kulirsaathanai பெட்டிதனை THIRAKAVILLAI
இனிப்புகளின் mazhaiயிலும்
பலகாரத்தின் துணையிலும்
தூங்கிவிட்டேன் siruthu neram
எழுந்திட்டு parkkaiyile
எழுந்திட்டு parkkaiyile
thathalikum தண்ணீயிலே

வருண pagavaan kan திறந்தான்
vivasaayam செழிகுமேன் றேன்னிய neratthil
vivasaaya nilangalellaam தண்ணீயிலே mithanthida
kaal nadaigal kaanamal poyvida
kosukkal salaikaamal paranthida
பாம்பெல்லாம் vazhi theriyaamal illangalil
இல்லத்தார் seivathu ariyaamal தெருவுகளில்
பருவmazhai பொய்க்காமல் peithathu
anbin மிகையால் nirkaamal peithathu
vaari alli mutham kotukka
erikkal illamal kadalukku painthathu
maadham irandu karainthal paavaikal
தூற்றுவர் mazhai illai enru
vanthittal பொருமுவர் vellam enru
Written : கீதா பாலசுப்ரமணியன் (17-Nov-15, 2:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே