nee sonna solla nambi

ellaame sariyaap போகும்முன்னு
nee sonna solla nambi
oththayila ஒங்கூட நிக்குறேன்
நெதம் oru saakku
niththam oru samaathaanam
nee sonna ellaame
எங்காயத்துக்கு மருந்தாத்தான் marip poguthu
விடியும்முன்னும்
velicham வரும்முன்னும் namba வைக்குற
கண்ண kasakki நாம்பாத்தும்
ஒண்ணும் தெரியுதில்லையே
புலரும்முன்னு sonna எஞ்சாமி
எப்போன்னு konjam nee sollaைய்யா
Written : பிரத்யுக்ஷா பிரஜோத் (15-Mar-16, 11:28 am)


புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே