yathumaagi nintraal

கர்ப்பத்தில் aarambikkum kalavaram ,
ஆணா pennaa entra nilavaram.
penணென்றால் perinbam சிலர்க்கு,
perungavalai பலர்க்கு .

pommaikal mozhi ariyum முன்னே,
puthakankal mozhi ariya avasiyam.
paal புட்டியோடு, paadangal pukattum
pallikal oru athisayam.

pengalaip palliyil சிறைvaithom,
மதிpenணுக்கு, avalai இரை
vaithom.
manappaadam seythe மழுங்கிவிட்டாள்,
suyamai engae சிந்திதாள் ?

mathippen வேர்க்கை, maanavar சேர்க்கை,
entraே இருந்துvitanar, ozhukkaththai
engae போதித்தனர் ? ஆணுக்கும்
karpu undu maranthu vitanar.

aanin karpu நிலைத்திருந்தால்,
petror nimmathi பெற்றிருப்பர், pengal mukam சிவக்குது ஆசிட்டில், vanmurai nadakkuthu natu rottil.

கருபென்றும் ,வெளுப்பென்றும், pirikkum or கல்யாணச்சந்தை, pennum koduththu , பொண்ணும்
கொடுப்பர் yenna oru vinthai.

kodaiyai kaatti கொள்ளையடிக்கும்
oru கூட்டம், vilai vaasi thottathu
உச்சகட்டம், selavu kanakkup பார்த்தே,
kalankum pengal paadu THINDATTAM.

ITHTHANAI kadanthum pen engae வாழ்ந்தாள்?
வாழவைக்கப்படாள். valvathu சுthandhiram,
வாழவைக்கப்படுவது, aangalin thandhiram.
yathumaagi nindraval valvathu eppothu ?
Written : vanikumar (31-Mar-16, 10:22 pm)
Added : vanikumar


புதிதாக இணைந்தவர்

மேலே