maamaa

sila varaுடங்களாகவே maamaaவை munபுpola் sariyaaga ppoi பார்க்கவில்லை;
குடைந்தெடுத்த kutravunarchchi ennai melum avaridamirunthu anniya paduthi PESA mudiyaa perum பாவியானேன்;

saakku poku solli சமாளிக்கவில்லை;
naan ninaiththirunthal nichayam பார்த்திருக்கலாம், appadithan ITHTHANAI varaுடங்களாய் pala santhipukal சாத்தியமாயின??

amma அலறியபடி சொன்னால், unga maamaaக்கு டயாலிசிஸ் ஆம், ஆஸ்பத்திரியில் irukkaraam ஓரெட்டு pathutu varaுவோமா endraal; மறுப்பேதும் சொல்லவில்லை, atutha அறை mani neratthil avar mun iruvarum நின்றோம்;

thooraththil atthaiயை paarthaen ஆச்சரியத்துடன்,ஆறேழு varaுடங்களாய் iruvarukkum sarivara PESA்sila்லை; pakkatthil மரவட்டை pola yaro oruvar சுருண்டிருந்தார், iyarkaiyidam vendikkondaen athu maamaaவாக இருக்கக்koodaாதென; virainthu nadanthEn iyarkai ennai ஏமாற்றிவிட்டதை thaamathamaai உணர்ந்தேன்;

சvaraகத்தி padatha MUGATHIL சkatடு menikku engengum மயிர்கள்; appothu avarin அடையாளமான murukku மீசையை thaati thinru serithu nangu வளர்ந்திருந்தது; avarukku sariyaaga kai varaவில்லையென atthai புலம்பிற்று;

avarai eppothum ithu pola naan பார்த்ததில்லை, yaarume kooda!!

nangu thiruthaிய மீசை; தோலவிழா pachchai allathu sikappu சால்வைகள்; BSLR saikkil BATA செருப்பு, oru kaiக்ககண்ணாடி சிkai thirutha siru சீப்பு; antha BSLR -இல் yaeri avar enkum வியாபித்திருப்பார்; தமாஷாக kuzhanthaikalai eppothum bayam kaatta செய்வார், kangalai uritti allathu மீசையை முறுக்கி; rasikkavae seithana அநேகரின் குழந்தைகள்;

thanathu மீசைமேல் kai vaikka yara IRUNTHALUM தடாதான்; vayathai maranthu naanum ஓரிருமுறை vilayataai neeவிவிட்டதுண்டு; vilayataai yeppothavathu சொல்வார், intha then ஆற்காடு மாவட்டத்துலயே thaatiக்கு சம்மர் kat பண்ணவன் un மாமனென்று;

kai kaal vali endraal முடக்கத்தான் கீரை என்பார்; kaaichal ஜுரத்துக்கு கருந்துளசி engirunthaalum கண்டுபுடித்து viduvaar.
ellaame avarukku kelvi nanam தான்; டொனால்டு ட்ரம்ப் sariyaana ரெய்ஸிஸ்ட் ஆமே என்பார்; veliyil irundaal inneram avarukku Britain brexit kooda therindhirukka koodaும்;

அvaraுக்கா இப்படி???

இப்போதைய வேண்டுதலெல்லாம் irukkum noiyai eppadiyaavathu yemaatrivittu சீக்கரம் varavendum என்பதே!!

neenda naatkalaai thol paarkkaatha சால்வைகளுக்காவது; enneram பயப்பட kaaththirukkum குழந்தைகளுக்காவது; mithi padaamal irukkum BSLR காவது; Summer cheyyaamal irukkum antha சvara கத்திக்காவது; nee vara vENtum maamaa vara vENtum..........
Written : தமிழ்தாகம் (26-Jun-16, 9:33 am)
Added : tamizthaagam


புதிதாக இணைந்தவர்

மேலே