maram

பொற்பத nearathil pookal
avai
arputha maratthin அன்பளிப்புக்கள்

maram thannai aRukkum
அரத்திற்குக்கூட கைப்பிடியாகின்றது
ithu maratthin அறம்

மணல்thannaiச் sariyaamal
கைப்பிடித்துக்கொள்கின்றது
ithu maratthin karam

maram dhan manthaik kotthum
மரங்கொத்திக்கு veedu tharukindrathu

dhan malaraik kotthum
seettukku pattuk koodu tharukindrathu

dhan நரம்புகளைக் kilikkum
தூக்கணாங் குருவிக்கு thooli tharukindrathu

ithu maratthin siram

புத்தனுக்கு அறத்தடி tharaatha
gnanathai marathadi thanthathu

maratthin உயிர்க்கிளைகள்
தவழ்கின்றன உயர்வெளியில்
உமிழ்கின்றன உயிர்வளியை
பொறுக்கின்றன naam tharum வலியை

avai KAYANGAL sumanthu
namakku காய்களைத் tharum thayakal
kanikalaith tharum புனிதக் கன்னிகள்

thaavarangal namakku உணவையும்
unarvaium அள்ளிக்கொடுக்கும்
maa வாரங்கள்

ithu maratthin varam
intha marangkal thaan aginrana
mannukkadiyil vairam

kaykari நிலக்கரி
ivai maratthin dhari
இதற்காக avai ketpathillai vari

marangkal nizhal thanthu
களைப்பாற்றும் சுரங்கள்

mazhaiyai mannuku ilukkum
pachchai காந்தங்கள்

kaatrai காசின்றி tharum
pichaip paathirankal

kaattil THOTTIL வேண்டுmaa
வெட்டுகின்றோம்
மரத்தினைக் kaattil
maramo pirarukku uthava
dhan karathai அதிகmaaய் நீட்டுகின்றது
மனிதனைக்kaattil

மருத்துவத்தின் மகிமையினும்
maelana maratthin மகத்துவத்தை
solla thamizhil undo venba
ithuthaan maratthin nilai nanbaa

iraivaa
வரmaaக vENtum
மறுபிறப்பில் naan
மரmaaக vENtum

மரங்களைக் kaappom
Written : குமார் (21-Jul-16, 12:13 am)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே