haikkoo

முதிர்கண்ணி
virkum poo mattum
மலர்ந்துvidukirathu !!

en oor vaasanaiyaai
நினைவூட்டி vidukirathu
vizhuntha mazhaithuli !!

pillayin varukai
pathaiyai விரிவுப்படுத்துகிறாள்
ammaavin aruvai sikitchai !!

surandal kaarargalukku
ettavillai
en vaanam !!

maruthuvamanai பராமரிப்பு
sikitchaiயில் maatram
aruvai sikitchai !!

kadantha புகைவண்டியை
வழியனுப்புகிறது
pulveli !!

தூரப்பார்வை inikkirathu
கிட்டப்பார்வை கசக்கிறது
kudisai veedu !!
Written : அமிர் (7-Oct-16, 2:00 pm)
Added : AMIR TN


புதிதாக இணைந்தவர்

மேலே