enakum sila aasaikal

unnaruke vanthu ullam திறந்து,
irukkamaana kavalaikalai கற்கொண்டு உடைத்து,
unnidam solli AZHA vENtum!
atharku aaruthal நீபல கூறி,
anpana murayil yosanai தரvENtum,
என்கவலைளை நானறுக்க கவிகள்நீ பலபாடvENtum!

oviyam naan VARAINTHU ummai
potra vENtum yenbatha ரிதம்மா,
kaaviyam ondru naan படைத்து,
unnai thalaiviyaga potraுவேன் பாரம்மா!
porut kodi தரயியலா தெனினும்,
kan kodi ummai பாதுகாப்பேன்!
anpaalae poochoodi கவியாலே AZHAங்கரிப்பேன்!
ANUMATHIYUDANN kapatri anuthinamum அரங்கேற்றுவேன்!

-மு.விக்னேஷ்
Written : மு.விக்னேஷ் (19-Nov-16, 2:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே