ovvoru naalum thodarum valikal

kaatralaiyil mithanthu varum seithigalil
kaakitha mugangalin சாயங்கள் valikirathu...
kaanal நீராய்த் thodarum katchikalil
kaanum vizhikal மயங்கிப் pokirathu......

kaadhal peyaril கௌரவக் kolagal
kathali MUGATHIL அமிலப் பொழிவுகள்
கன்னங்களைக் கரைத்திடும் வெந்நீர்த் thulikal
கடந்திடும் nodigalai yugamai நகர்த்துகிறது......

மறுவேளைச் sotrukku vazhiyinri elaikal
mayankum nilaiyil வங்கியின் varisaiyil
மர்மமான murayil puthiya ஆயிரங்கள்
malaiyaai குவிகிறது செல்வந்தன் veettilay......

mazhai illaathu vaadum payirkalil
manam udainthu mannil saainthidum
ஏரோட்டும் vivasayiyin thodar maraNaththil
yethirkaalam indrey iranthum pokirathu......

naayaganaai ulaa varum silaraal
naatin பொக்கிசம் velinaattil விற்கப்படுகின்ற
சிலைக் கடத்தலில் வெளிvarum nigazhvugal
mazhaiச் சாரலாய் சிலிர்க்கின்ற unmaigal......
Written : இதயம் விஜய் (20-Jan-17, 12:08 pm)
Added : Idhayam Vijay


புதிதாக இணைந்தவர்

மேலே