throgam
thozhi enru oruval வந்தாள்-வேறுthozhi கிடைத்ததால் avalai thaniye thavikka vittu சென்றாள்...
thozhan enru oruvan vanthan
kaadhal enru koori avalai kaayappaduththi sendran...
kaadhalan enru oruvan vanthan
kamam kaatta மறுத்ததால் avalai kadanthu sendran...
கனவன் enru oruvan vanthan
வரதட்சணையில் kurai enru avalai thaay veetirku அனுப்பிவிட்டான்...
sontham enru silar வந்தனர்-மனம்
nonthu pogumpadi பேசிச்சென்றனர்...
akkam பக்கத்தினர் entra peyaril silar
பக்கம்பக்கமாய் புரளிகளை kilappi vitanar...
magan enru oruvan PIRANTHAN
மண்ணிலிருந்து மனைவரை thanakkendru anaithaiyum eduthu sendran
thannai kaatathaval
thannalam maranthaval
KAYANGAL pattu pattu aval pattamaram ஆகிவிடமாட்டாள்
kaalangal kadandhaalum
dhan uyir pirindaalum கட்டுமரமாய் maari enruம் உதவுவாள்...
துரோகங்களை thaandium aval
thotarnthu முன்னேறுவாள்...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [35]
- மனக்கவிஞன் [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Ramasubramanian [19]